Home Featured உலகம் சிரியா இராணுவம் ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாமிரா நகரில் நுழைந்துள்ளது!

சிரியா இராணுவம் ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாமிரா நகரில் நுழைந்துள்ளது!

604
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512பாமிரா – ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வரும், சிரியா நாட்டின் பழமையான நகர்களில் ஒன்றான பாமிரா நகருக்குள் சிரியா இராணுவம் நுழைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன