Home Featured நாடு சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் அவசரமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்!

சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் அவசரமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்!

948
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர் – நாடாளுமன்ற நடப்புகள் நடந்து கொண்டிருந்த வேளையில், உடல் நலம் குன்றியிருந்த நிலையில் காணப்பட்ட சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹானிபா மைடின் உடனடியாக அவசர வாகனத்தின் (ஆம்புலன்ஸ்) மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்.

அவரது நிலைமை குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

(மேலும் செய்திகள் தொடரும்)