Home Featured தமிழ் நாடு திமுக கூட்டணியில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி! 4 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி! 4 தொகுதிகள் ஒதுக்கீடு!

690
0
SHARE
Ad

சென்னை – புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி இன்று சென்னையில் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் இல்லத்தில் அவரைச் சந்தித்தபின், திமுக கூட்டணியில் தனது கட்சி இணைந்துள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Krishnasamy-meeting Karunanithi-

அவரது கட்சிக்கு நான்கு சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

கலைஞருடனான சந்திப்பின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், துரை முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.