Home Featured தமிழ் நாடு திமுக கூட்டணி: டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம்  கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக கூட்டணி: டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம்  கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!

837
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தில் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் போட்டியாகச் செயல்பட்டு வரும் டாக்டர் கிருஷ்ணசாமியின் தலைமையிலான புதிய தமிழகம் கட்சிக்கு திமுக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Karunanithi-Puthiya Thamilagam-Krishnasamy-seat allocationபுதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி- கலைஞர் இடையில் ஒப்பந்தம் – உடனிருப்பது ஸ்டாலின் உள்ளிட்ட மற்ற தலைவர்கள்…

புதிய தமிழகம் போட்டியிடும் அந்த நான்கு தொகுதிகள் பின்வருமாறு:-

  1. ஒட்டப்பிடாரம்
  2. வாசுதேவநல்லூர்
  3. கிருஷ்ணராயபுரம்
  4. ஶ்ரீவில்லிபுத்தூர்
#TamilSchoolmychoice

கலைஞர் மு.கருணாநிதி முன்னிலையில் இந்த தொகுதி உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது.