Home Featured இந்தியா தாஜ்மகாலைக் கண்டு களித்த பிரிட்டிஷ் இளவரசர் தம்பதிகள்!

தாஜ்மகாலைக் கண்டு களித்த பிரிட்டிஷ் இளவரசர் தம்பதிகள்!

989
0
SHARE
Ad

ஆக்ரா – இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது துணைவியார் கேட் மிடில்டன் இருவரும், தங்களின் வருகையின் ஒரு பகுதியாக இன்று மாலை ஆக்ராவிலுள்ள புராதனக் காதல் சின்னம் தாஜ்மகாலைக் கண்டு களித்தனர்.

Prince William-Kate-Tajmahal

புகழ்பெற்ற தாஜ்மகாலின் முன்னால் அமர்ந்திருக்கும் இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் (படம்: நன்றி கென்சிங்டன் அரண்மனை டுவிட்டர் பக்கம்)