Home Photo News பிலிப்ஸ் இளவரசர் : அரிய படக் காட்சிகளுடன் நினைவஞ்சலி (2)

பிலிப்ஸ் இளவரசர் : அரிய படக் காட்சிகளுடன் நினைவஞ்சலி (2)

692
0
SHARE
Ad

இலண்டன் : கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி காலமான பிரிட்டனின் எலிசபெத் இராணியாரின் தணவர் பிலிப்ஸ் இளவரசர் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 17) நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அவரின் மறைவைத் தொடர்ந்து பிரிட்டன் அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ சமூக ஊடகங்களில் பிலிப்ஸ் இளவரசரின் கடந்த கால வாழ்க்கைச் சம்பவங்களையும், வரலாற்றையும் கூறும் அரிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

பிலிப்ஸ் இளவரசரின் வாழ்க்கை முறையையும், அவரின் வரலாற்று பூர்வ நிகழ்ச்சிகளையும் எடுத்துக் காட்டுவதாக இந்தப் புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

அந்த அரிய புகைப்படங்களில் சிலவற்றை இங்கே காணலாம்: