Home Featured கலையுலகம் ரூ.60 கோடி வசூலித்து சூர்யாவின் ’24’ படம் சாதனை!

ரூ.60 கோடி வசூலித்து சூர்யாவின் ’24’ படம் சாதனை!

686
0
SHARE
Ad

24,சென்னை – 24 படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இப்படம், அமெரிக்காவில் 3 நாட்களில் 1 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதுமட்டுமின்றி தமிழகத்தில் ரூ.17 கோடி, ஆந்திரா, தெலுங்கானாவில் ரூ.17 கோடி, கேரளாவில் ரூ.5.5 கோடி, கர்நாடகாவில் ரூ.5 கோடி என வசூல் செய்துள்ளது.

வெளிநாடுகளில் அமெரிக்காவில் மட்டும் ரூ.7 கோடி வசூல் செய்ய மற்ற நாடுகளில் ரூ.10.5 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதன் மூலம் முதல் 3 நாட்களில் 24 படம் ரூ.60.3 வசூல் செய்திருப்பதாக தெரிகின்றது. இவை தான் சூர்யாவின் திரைப்பயணத்தில் பிரமாண்ட வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.