Home Featured தமிழ் நாடு திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சீனிவேல் காலமானார்!

திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சீனிவேல் காலமானார்!

819
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சென்னை – நடந்து முடிந்த தமிழகத் தேர்தல்களில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வென்ற சீனிவேல் இன்று காலமானார்.

நோய்வாய்ப்பட்டிருந்த அவர் காலமானதைத் தொடர்ந்து கூடிய விரைவில் அங்கு இடைத் தேர்தல் நடைபெறும்

(மேலும் செய்திகள் தொடரும்)