கோலகங்சார் – யுடிஎம் எனப்படும் மலேசிய தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் (Universiti Teknologi Malaysia-UTM) முன்னாள் பேராசிரியரான டாக்டர் அகமட் தெர்மிசி ரம்லி, கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பார்ட்டி அமானா நெகாரா கட்சியின் சார்பாக, எதிர்க்கட்சிக் கூட்டணி பக்கத்தான் ஹாராப்பான் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதன் மூலம், கோலங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தலிலும் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் – அகமட் தெர்மிசி ரம்லி (படம்: நன்றி- ஃபிரி மலேசியா டுடே)
(மேலும் விவரங்கள் தொடரும்)