Home Featured உலகம் யூரோ 2016: குரோஷியா 1 – துருக்கி 0

யூரோ 2016: குரோஷியா 1 – துருக்கி 0

583
0
SHARE
Ad

Euro-score-turkey-coratia

பாரிஸ் – ஐரோப்பியக் கிண்ண காற்பந்து போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குரோஷியா 1-0 கோல் எண்ணிக்கையில் துருக்கியை வெற்றி கொண்டது.

ஆட்டம் தொடங்கிய 41வது நிமிடத்தில் குரோஷியா சார்பில் கோல் அடித்த மோட்ரிக் இன்றைய ஆட்ட நாயகனாக – மேன் ஆஃப் தெ மாட்ச் – தேர்வு செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

Euro-Man of Match-Modric-croatia-turkey

ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட குரோஷியா நாட்டின் லுக்கா மொட்ரிக்….

Euro-Turkey-Croatia

துருக்கி (சிவப்பு) – குரோஷியா (நீலம்) விளையாட்டாளர்கள்…