Home Featured உலகம் யூரோ 2016: போலந்து 1- வட அயர்லாந்து 0

யூரோ 2016: போலந்து 1- வட அயர்லாந்து 0

545
0
SHARE
Ad

Euro-Poland-North Ireland-scoreபாரிஸ் – ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமையன்று வட அயர்லாந்துக்கும் போலந்துக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் முடியும் வரையில் இரு தரப்புகளும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலையில் இருந்தன.

‘சி’ – பிரிவுக்கான இந்த ஆட்டத்தில், இரண்டாவது பாதி ஆட்டத்தில் போலந்து ஒரு கோல் போட்டு முன்னணிக்கு வந்தது.

ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் வட அயர்லாந்து விளையாடுவது இதுதான் முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது,

#TamilSchoolmychoice