இரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் சுவீடன் 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் போலந்தைத் தோற்கடித்தது. அடுத்த சுற்றுக்குத் தேர்வாகும் 16 குழுக்களில் ஒன்றாகவும் சுவீடன் திகழ்கிறது.
இந்த வெற்றியின் மூலம் 7 புள்ளிகளுடன் “இ” (E) பிரிவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது சுவீடன்.
போலந்து ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது
புதன்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை ஜூன் 24 அதிகாலை) மற்ற ஆட்டங்களின் முடிவுகள்:

Comments