Home Tags ஈரோ 2020

Tag: ஈரோ 2020

டோம் குரூஸ்-டேவிட் பெக்காம் இங்கிலாந்து-இத்தாலி ஆட்டத்தைக் கண்டு இரசித்தனர்

இலண்டன் : முக்கியமானக் காற்பந்து போட்டிகளில் நாட்டின் தலைவர்களும், அரச பரம்பரையினரும், பிரபல முன்னாள் காற்பந்து விளையாட்டாளர்களும் அரங்கில் அமர்ந்து ஆட்டத்தைக் கண்டு இரசிப்பது வழக்கம். ஆனால், சினிமா நட்சத்திரங்கள் வெகு அபூர்வமாகவே காற்பந்து...

ஈரோ 2020 : இங்கிலாந்து 1 – இத்தாலி 1; பினால்டி கோல்களில் இத்தாலி...

இலண்டன் : மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு கோலாகலமான நிறைவு விழாவோடு தொடங்கிய இங்கிலாந்து-இத்தாலி இடையிலான ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிக்கான இறுதிச் சுற்று ஆட்டத்தில் இத்தாலி வெற்றி...

ஈரோ 2020 : இங்கிலாந்து 2 – டென்மார்க் 1; கூடுதல் நேரத்தில் கோல்...

இலண்டன் : இன்று வியாழக்கிழமை (ஜூலை 8) அதிகாலை 3.00 மணிக்கு இலண்டனில் நடைபெற்ற அரை இறுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் டென்மார்கைத் தோற்கடித்து இங்கிலாந்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. காற்பந்து இரசிகர்கள் என்பதைவிட வெறியர்களாகத்...

ஈரோ 2020 : ஸ்பெயின் 1 – இத்தாலி 1; பினால்டி கோல்களில் இத்தாலி...

இலண்டன் : இன்று புதன்கிழமை (ஜூலை 7) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற அரை இறுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் ஸ்பெயினைத் தோற்கடித்து இத்தாலி இறுதி ஆட்டத்திற்குத் தேர்வானது. கூடுதல் நேரம் வழங்கப்படும் இரண்டு குழுக்களும்...

ஈரோ 2020 : இங்கிலாந்து 4 – உக்ரேன் 0; அரை இறுதி ஆட்டத்தில்...

ரோம் : இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற கால் இறுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் இங்கிலாந்து, அபாரமாக விளையாடி 4-0 கோல்களில் உக்ரேனைத் தோற்கடித்தது. இத்தாலி தலைநகர் ரோம்மில் இந்த...

ஈரோ 2020 : டென்மார்க் 2 – செக் குடியரசு 1; அரை இறுதி...

பாக்கு (அசர்பைஜான்)  : மலேசிய நேரப்படி நேற்று சனிக்கிழமை (ஜூன் 3)  நள்ளிரவு நடைபெற்ற கால் இறுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் டென்மார்க் - செக் குடியரசு இரண்டு நாடுகளும் களமிறங்கின. அசர்பைஜான் தலைநகர் பாக்குவில்...

ஈரோ 2020 : இத்தாலி 2 – பெல்ஜியம் 1; அடுத்தது அரை இறுதி...

மூனிக் (ஜெர்மனி) : மலேசிய நேரப்படி இன்று சனிக்கிழமை (ஜூலை 3) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற கால் இறுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் – இத்தாலி இரண்டு நாடுகளும் களமிறங்கின. ஜெர்மனியின் மூனிக்...

ஈரோ 2020 : ஸ்பெயின் 1 – சுவிட்சர்லாந்து 1; பினால்டி கோல்களில் ஸ்பெயின்...

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் (இரஷியா) : நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 2) மலேசிய நேரப்படி நள்ளிரவில் நடைபெற்ற கால் இறுதிச் சுற்றுக்கான ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தும் ஸ்பெயினும் மோதின. இரஷியாவின் செயிண்ட்...

ஈரோ 2020 : 8 குழுக்களில் வெற்றி பெறப் போவது யார்?

இலண்டன் : எதிர்வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில் ஐரோப்பியக் காற்பந்து கிண்ண வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும். இப்போது, கால் இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியுள்ள 8 நாடுகளின் குழுக்களில் யார்...

ஈரோ 2020 : உக்ரேன் 2 – சுவீடன் 1; கால் இறுதிக்குச் செல்லும்...

கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து) : நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) ஈரோ 2020 ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் உக்ரேன், சுவீடனை 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறும் 8-வது...