Home Tags போலந்து

Tag: போலந்து

ஈரோ 2020 : சுவீடன் 3 – போலந்து 2; சுவீடன் 16 குழுக்களுக்குள்...

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் புதன்கிழமை (ஜூன் 23) நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் "இ" பிரிவில் சுவீடனும், போலந்தும் களமிறங்கின. இரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில்...

ஈரோ 2020 : ஸ்பெயின் 1 – போலந்து 1; ஸ்பெயினைத் தடுத்து நிறுத்திய...

செவில் (ஸ்பெயின்) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் போலந்து - ஸ்பெயின் இரண்டும் தலா ஒரு கோல் போட்டு...

ஈரோ 2020 : சுலோவாக்கியா 2 – போலந்து 1

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் (ரஷியா) - ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 14) நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் போலந்தும் சுலோவாக்கியாவும் விளையாடின. ரஷியாவின் செயிண்ட்...

ஜெர்மனியிலிருந்து 12 ஆயிரம் துருப்புகளை இடம் மாற்றுகிறது அமெரிக்கா

வாஷிங்டன் : ஜெர்மனியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் இராணுவத் துருப்புகளை வெளியேற்றி போலந்து நாட்டில் அமர்த்த அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவு இராணுவ ரீதியாக தவறான முடிவாக அமையக் கூடும் என...

போலந்து 1 – ஜப்பான் 0 – இரண்டாவது சுற்றுக்கு ஜப்பான் தகுதி

மாஸ்கோ -  உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 'எச்' பிரிவில் தேர்வாகும் குழுக்கள் எவை என்பதை முடிவு செய்ய இன்று வியாழக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை இரவு 10.00 ...

3-0 : போலந்தை வீட்டுக்கு அனுப்பியது கொலம்பியா!

மாஸ்கோ - நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 24) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான மூன்றாவது   போட்டியில் போலந்தை 3-0 கோல்களில் தோற்கடித்ததன் மூலம் கொலம்பியா இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றது. 'எச்' பிரிவுக்கான இந்த...

உலகக் கிண்ணம்: செனிகல் 2 – போலந்து 1 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - (அதிகாலை 12.55 மணி நிலவரம்) பலம் பொருந்திய ஐரோப்பியக் குழுக்களில் ஒன்றான போலந்துவுடன் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) மோதிய ஆப்பிரிக்க நாடான செனிகல் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில்...

யூரோ: பினால்டி கோல்களில் போலந்தை வென்றது போர்ச்சுகல்!

பாரிஸ்: நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 3.00 மணி) கால் இறுதி ஆட்டத்தில் முழுமையான ஆட்டம் முடிந்த பின்னரும் போர்ச்சுகலும், போலந்தும் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சம நிலையில்...

யூரோ 2016: போலந்து 1- வட அயர்லாந்து 0

பாரிஸ் - ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமையன்று வட அயர்லாந்துக்கும் போலந்துக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் முடியும் வரையில் இரு தரப்புகளும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலையில்...

போலந்து மிருகக்காட்சியில் கரடி தாக்கி உயிர்தப்பிய வாலிபரால் பரபரப்பு!

வார்சா, மே 29 - போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி சென்ற ஒரு வாலிபரை அங்குள்ள கரடி ஒன்று தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக...