வார்சா, மே 29 – போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி சென்ற ஒரு வாலிபரை அங்குள்ள கரடி ஒன்று தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக கரடியிடம் இருந்து அந்த வாலிபர் உயர் தப்பினார். கரடிகளுக்கான பகுதிக்குள் நுழைந்து கரடியிடம் கடி வாங்கி தப்பித்தார்.
Comments