Home உலகம் ஈரோ 2020 : சுலோவாக்கியா 2 – போலந்து 1

ஈரோ 2020 : சுலோவாக்கியா 2 – போலந்து 1

850
0
SHARE
Ad

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் (ரஷியா) – ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 14) நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் போலந்தும் சுலோவாக்கியாவும் விளையாடின.

ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் சுலோவாக்கியா 2 கோல்களைப் போட்டது. போலந்து ஒரு கோலை மட்டுமே அடிக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து சுலோவோக்கியா 2-1 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

நேற்று திங்கட்கிழமை (ஜூன் 14) நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள்:

செக் குடியரசு 2 – ஸ்காட்லாந்து 0

சுலோவாக்கியா 2 – போலந்து 1

ஸ்பெயின் 0  – சுவீடன் 0

#TamilSchoolmychoice