Home Featured உலகம் யூரோ: பினால்டி கோல்களில் போலந்தை வென்றது போர்ச்சுகல்!

யூரோ: பினால்டி கோல்களில் போலந்தை வென்றது போர்ச்சுகல்!

710
0
SHARE
Ad

euro-poland-portugal-score

பாரிஸ்: நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 3.00 மணி) கால் இறுதி ஆட்டத்தில் முழுமையான ஆட்டம் முடிந்த பின்னரும் போர்ச்சுகலும், போலந்தும் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சம நிலையில் இருந்தன.

இதனைத் தொடர்ந்து பினால்டி கோல்களின் மூலம் வெற்றியாளரை நிர்ணயிக்கும் நிலைமை ஏற்பட்டது. பினால்டி கோல்களில் 5-3 என்ற எண்ணிக்கையில் போலந்தை முந்திக் கொண்டதன் மூலம் போர்ச்சுகல் வெற்றியாளராக அரை இறுதி ஆட்டத்தில் நுழைகின்றது.

#TamilSchoolmychoice

euro-portugal-poland-portugal players

வெற்றிக் களிப்பில் போர்ச்சுகல் ஆட்டக்காரர்கள் – கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மற்ற ஆட்டக்காரர்களும்