Home உலகம் ஈரோ 2020 : ஸ்பெயின் 5-0 கோல்களில் சுலோவாக்கியாவைத் தோற்கடித்தது

ஈரோ 2020 : ஸ்பெயின் 5-0 கோல்களில் சுலோவாக்கியாவைத் தோற்கடித்தது

1464
0
SHARE
Ad

செவில் (ஸ்பெயின்) –  ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் புதன்கிழமை (ஜூன் 23) நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் “இ” பிரிவில் ஸ்பெயினும், சுலோவாக்கியாவும் மோதின.

ஸ்பெயின் நாட்டின் செவில் நகரில் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் 5-0 என்ற கோல் எண்ணிக்கையில் சுலோவாக்கியாவைத் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் 5 புள்ளிகளுடன் “இ” (E) பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஸ்பெயின் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகும் 16 குழுக்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

#TamilSchoolmychoice

சுலோவாக்கியா ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது

புதன்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை ஜூன் 24 அதிகாலை) மற்ற ஆட்டங்களின்  முடிவுகள்: