Home Featured உலகம் யூரோ: இத்தாலி 1 – சுவீடன் 0; இரண்டாவது சுற்றுக்கு இத்தாலி தகுதி பெற்றது!

யூரோ: இத்தாலி 1 – சுவீடன் 0; இரண்டாவது சுற்றுக்கு இத்தாலி தகுதி பெற்றது!

621
0
SHARE
Ad

euro-italy-sweden-score

பாரிஸ் – இன்று ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் சுவீடனை வெற்றி கொண்டதன் மூலம், இத்தாலி இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இத்தாலியின் கோலை ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருக்கும் போது இத்தாலிய ஆட்டக்காரர் ஈடர் அடித்தார்.

#TamilSchoolmychoice

euro-italy-sweden-goal

இத்தாலியின் ஒரே கோலை அடித்து, தனது அணியை இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறச் செய்த உற்சாகத்தில் ஈடர்…