Home Featured உலகம் யூரோ: செவ்வாய்க்கிழமை ஆட்டங்கள்- ஜெர்மனி, ஸ்பெயின் ஆட்டங்கள் கவரும்!

யூரோ: செவ்வாய்க்கிழமை ஆட்டங்கள்- ஜெர்மனி, ஸ்பெயின் ஆட்டங்கள் கவரும்!

585
0
SHARE
Ad

பாரிஸ் -ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இன்றைய ஆட்டத்தில் நான்கு ஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

மலேசிய நேரப்படி 

‘சி’ பிரிவு

உக்ரேன் – போலந்து (இரவு 11.55 மணி)

வட அயர்லாந்து – ஜெர்மனி (இரவு 11.55 மணி) 

#TamilSchoolmychoice

‘டி’ பிரிவு

குரோஷியா – ஸ்பெயின் (புதன்கிழமை அதிகாலை 3.00 மணி)

செக்கோஸ்லாவாகியா- துருக்கி (புதன்கிழமை அதிகாலை 3.00 மணி)

euro-jue 21-matchesமேலே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம் பிரான்ஸ் நாட்டு உள்நாட்டு நேரமாகும்.