Home Featured நாடு அமைச்சரவை மாற்றங்களை அறிவித்தார் நஜிப்!

அமைச்சரவை மாற்றங்களை அறிவித்தார் நஜிப்!

606
0
SHARE
Ad

Najib Tun Razakகோலாலம்பூர் – அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று மதியம் 3.15 மணியளவில் அறிவித்தார்.

அதன் படி, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா, தனது பதவியில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாகவும், அவருக்குப் பதிலாக டத்தோ ஜோஹாரி அப்துல் கானி அப்பதவியை ஏற்பார் என்றும் நஜிப் அறிவித்தார்.

மேலும் செய்திகள் தொடரும்..

#TamilSchoolmychoice