Home Featured இந்தியா டில்லியில் பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை!

டில்லியில் பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை!

672
0
SHARE
Ad

 

New_Delhi-gate wayபுதுடில்லி – டில்லியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என தங்களுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் பஞ்சாப் காவல் துறையினர் மத்திய புலனாய்வுத் துறையினர் விடுத்துள்ள முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து டில்லியின் பல பகுதிகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் அதிகமாகக் கூடும் முக்கியமான மையங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ரோந்துப் பணிகளும், அதிரடித் தேடுதல்களும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)