Home Featured தமிழ் நாடு ‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

515
0
SHARE
Ad

06-1444105572-perumal-murugan-1-600சென்னை – கடந்த ஆண்டு சர்ச்சைக்குள்ளான எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

அதோடு, திருச்செங்கோடு மக்கள் மக்கள் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், படைப்பாளிக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice