Home Featured கலையுலகம் நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி – மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார்!

நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி – மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார்!

910
0
SHARE
Ad

Kamalசென்னை – அமெரிக்காவில் ‘சபாஸ் நாயுடு’ படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன், இன்று காலை தனது ஆழ்வார்பேட்டை வீட்டில், மாடிப்படியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.