Home Featured உலகம் துருக்கியில் இராணுவப் புரட்சி! நாடாளுமன்றத்தைச் சுற்றி டாங்கிகள் துப்பாக்கிச் சூடு!

துருக்கியில் இராணுவப் புரட்சி! நாடாளுமன்றத்தைச் சுற்றி டாங்கிகள் துப்பாக்கிச் சூடு!

658
0
SHARE
Ad

அங்காரா – நேற்று வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஓர் இராணுவப் புரட்சியின் மூலம், நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற இராணுவத் தரப்புகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

Turkey-military coup

துருக்கியின் இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இராணுவ டாங்கிகளின் முன்னால் மக்கள் தம்படம் (செல்பி) எடுத்துக் கொள்ளும் காட்சி

  • இதனைத் தொடர்ந்து சற்று முன் வெளிவந்த தகவல்களின்படி, துருக்கி நாடாளுமன்றத்தைச் சுற்றி இராணுவ டாங்கிகள் முற்றுகையிட்டு, துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • இராணுவ ஆட்சி அமுலுக்கு வந்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
  • சில இடங்களில் குழுமியுள்ள மக்களை நோக்கி இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் மாண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)