அமித் ஷாவின் நெருக்குதலால்தான் ஆனந்தி பென் பதவி விலகுகின்றார் என்றும் இந்திய ஊடகங்கள் ஆரூடங்கள் கூறியுள்ளன.
பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவரான அமித் ஷா நீண்ட காலமாக, குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்த காலத்தில் அவருக்கு நெருக்கமான அரசியல் சகாவாக இருந்தார்.
Comments