Home Featured உலகம் ‘மிகப் பெரிய’ பேருந்து திட்டத்தை சாத்தியமாக்கியது சீனா!

‘மிகப் பெரிய’ பேருந்து திட்டத்தை சாத்தியமாக்கியது சீனா!

803
0
SHARE
Ad

Busபெய்ஜிங் – போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, நகரும் பாலம் போன்ற ஒரு பேருந்தை வடிவமைக்கும் எண்ணத்தில் இருந்த சீனா, அதை இப்போது சாத்தியமாக்கியுள்ளது.

Bus2மிகப் பெரிய பாலம் ஒன்று நகர்ந்து செல்வதைப் போல் தெரியும் அந்தப் பேருந்தின் கீழ், வழக்கம் போல் கார்கள் செல்வது போலான வசதி செய்யப்பட்டுள்ளது.

Bus3அப்பேருந்து, சீனாவின் சின்ஹூவான்டா நகரில் நேற்று செவ்வாய்கிழமை சோதனை செய்து பார்க்கப்பட்டது.

#TamilSchoolmychoice