Home Featured நாடு நெஞ்சு தொற்று காரணமாக மகாதீர் மருத்துவமனையில் அனுமதி!

நெஞ்சு தொற்று காரணமாக மகாதீர் மருத்துவமனையில் அனுமதி!

602
0
SHARE
Ad

Mahathir (500x333)கோலாலம்பூர் – நெஞ்சு தொற்று (Chest Infection) காரணமாக தேசிய இருதய மருத்துவமனையில் (ஐஜெஎன்) , சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்.

“அடுத்த சில தினங்களுக்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையின் பொதுப்பிரிவில் துன் வைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்வையிட அவரது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி” என்று ஐஜெஎன் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

 

#TamilSchoolmychoice