Home Featured நாடு மகாதீருக்குத் தொடர் சிகிச்சை!

மகாதீருக்குத் தொடர் சிகிச்சை!

537
0
SHARE
Ad

Tun Mahathirகோலாலம்பூர் – தேசிய இருதய மருத்துவமனையில் (ஐஜெஎன்), நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகட்டிற்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

அவரது உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கப்படும் என்று ஐஜெஎன் அறிவித்துள்ளது.

 

#TamilSchoolmychoice