Home Featured இந்தியா ஒலிம்பிக்ஸ் : சானியா மிர்சா-போபண்ணா ஜோடி வெற்றி!

ஒலிம்பிக்ஸ் : சானியா மிர்சா-போபண்ணா ஜோடி வெற்றி!

1114
0
SHARE
Ad

sania mirza-olympics-tennis

ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் போட்டிகளில், கலப்பு இரட்டையருக்கான பிரிவில் நேற்று களமிறங்கிய சானியா மிர்சா, போபண்ணா ஜோடி ஆஸ்திரேலியாவின் ஸ்டோசுர்-பியர்ஸ் ஜோடியை வெற்றி கொண்டு அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அடுத்து கால் இறுதிச் சுற்றில் அவர்கள் விளையாடவிருப்பதால், அவர்கள் மூலம் பதக்கம் பெறும் இந்தியாவின் நம்பிக்கை துளிர்த்துள்ளது.

#TamilSchoolmychoice