Home Featured உலகம் ஒலிம்பிக்ஸ் : பதக்க வேட்டையில் தொடர்ந்து அமெரிக்கா முன்னிலை!

ஒலிம்பிக்ஸ் : பதக்க வேட்டையில் தொடர்ந்து அமெரிக்கா முன்னிலை!

913
0
SHARE
Ad

Olympics-flame-opening ceremony

ரியோ டி ஜெனிரோ – நேற்று வியாழக்கிழமையோடு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்க வேட்டையில் தொடர்ந்து அமெரிக்கா முன்னணி வகித்து வருகின்றது.

13 தங்கம் உள்ளிட்ட மொத்தம் 35 பதக்கங்களைப் பெற்று முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கின்றது.

#TamilSchoolmychoice

இரண்டாவது நிலையை சீனா தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகின்றது. 10 தங்கம் உட்பட 25 பதக்கங்களை சீனா வெற்றி கொண்டுள்ளது,

மூன்றாவது நிலையில் ஜப்பான் இருக்கின்றது. நான்காவது இடத்தை ஆஸ்திரேலியா கைப்பற்றி உள்ளது.

olympics-medal tally-12 aug

நேற்று வியாழக்கிழமை வரையிலான முதல் 10 நாடுகளின் பதக்க நிலவரம்…