Home Featured இந்தியா பூப்பந்து: 2-வது செட் ஆட்டத்தில் சிந்து தோல்வி!

பூப்பந்து: 2-வது செட் ஆட்டத்தில் சிந்து தோல்வி!

508
0
SHARE
Ad

(Latest) Selliyal-Breaking-News-Wide

ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில், எதிர்பாராதவிதமாக பி.வி.சிந்து இரண்டாவது செட் ஆட்டத்தில் 21-12 புள்ளிகளில் தோல்வியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது 3-வது செட் ஆட்டம் நடைபெற்று வருகின்றது.