Home Featured இந்தியா பூப்பந்து : இறுதிச் சுற்று – முதல் செட் ஆட்டத்தில் சிந்து வெற்றி! Featured இந்தியாSliderஇந்தியா பூப்பந்து : இறுதிச் சுற்று – முதல் செட் ஆட்டத்தில் சிந்து வெற்றி! August 19, 2016 665 0 SHARE Facebook Twitter Ad ரியோ டி ஜெனிரோ – (மலேசிய நேரம் இரவு 10.32) ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரின்’னைச் சந்திக்கும் பி.வி.சிந்து முதல் செட் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.