Home Featured நாடு பூப்பந்து : 3-வது செட் ஆட்டத்தில் மலேசிய இரட்டையர் போராட்டம்!

பூப்பந்து : 3-வது செட் ஆட்டத்தில் மலேசிய இரட்டையர் போராட்டம்!

488
0
SHARE
Ad

olympics-badminton-V Shem Goh and Wee Kiong Tan

ரியோ டி ஜெனிரோ – (சனிக்கிழமை அதிகாலை 12.50 மணி நிலவரம்) பூப்பந்து இரட்டையர் ஆட்டத்தில் இறுதிச் சுற்றில் முதல் செட் ஆட்டத்தில் வெற்றி பெற்ற மலேசிய இரட்டையர் இணை, இரண்டாவது செட் ஆட்டத்தில் தோல்வியடைந்தது.

மலேசியாவின் கோ வி ஷெம் மற்றும் டான் வீ கியோங் இணை, சீனாவின் ஃபூ ஹாய்ஃபெங் மற்றும் சாங் நான் இணையோடு இறுதி ஆட்டத்தில் மோதுகிறார்கள்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது செட் ஆட்டத்தில் இரண்டு இணைகளுக்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.