Home Featured இந்தியா காமலீலையில் கையும் களவுமாக சிக்கிய அமைச்சர் நீக்கம் – கெஜ்ரிவால் அதிரடி!

காமலீலையில் கையும் களவுமாக சிக்கிய அமைச்சர் நீக்கம் – கெஜ்ரிவால் அதிரடி!

766
0
SHARE
Ad

Arvind Kejriwal,புதுடில்லி – புதுடில்லி அரசாங்கத்தில் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பதவி வகித்த சந்திப் குமார் என்பவர், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தது உறுதியானதையடுத்து, அவரை அதிரடியாகப் பதவி நீக்கம் செய்துள்ளார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

நேற்று சந்திப் குமாரின் காமலீலைகள் அடங்கிய குறுந்தட்டு ஒன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் பார்வைக்குச் சென்றது.

அதில் இரண்டு பெண்களுடன் அவர் உல்லாசமாக இருப்பது போன்ற காணொளி மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அவரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கி கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.