Home Featured நாடு மலேசியாவிற்கான இலங்கைத் தூதர் மீது தாக்குதல் : 5 பேர் கைது!

மலேசியாவிற்கான இலங்கைத் தூதர் மீது தாக்குதல் : 5 பேர் கைது!

726
0
SHARE
Ad

Ibrahim Sahib Ansarசிப்பாங் – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, மலேசியாவிற்கான இலங்கைத் தூதர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவத்தில், தொடர்புடையதாக நம்பப்படும் 5 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

இத்தகவலை உறுதி செய்த சிலாங்கூர் சிஐடி தலைமை துணை ஆணையர் டத்தோ மொகமட் அட்னான் அப்துல்லா, இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 147-ன் கீழ் விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.