Home Featured இந்தியா கடலூர் விவசாயிகளுடன் காணொளி காட்சி மூலமாகப் பேசுகிறார் மோடி!

கடலூர் விவசாயிகளுடன் காணொளி காட்சி மூலமாகப் பேசுகிறார் மோடி!

683
0
SHARE
Ad

A file photo of Indian Prime Minister Narendra Modi attending the BRICS summit in Ufa, the capital of Bashkortostan republic, Russia on 09 July 2015. The upcoming India-Africa Forum Summit, the third in and largest in a series, offers major opportunities for India to enhance its trade relations with Africa against a backdrop of China's economic slowdown.கடலூர் – வெட்டிவேர் பயிரிட்டு சாகுபடி செய்து வரும் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 விவசாயிகளுடன், காணொளி காட்சி மூலம் (Video Conferencing) இன்று திங்கட்கிழமை உரையாடுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

சிம்-சம்ர்த்தி என்ற புதிய வெட்டிவேர் ரகத்தை அறிமுகபடுத்தும்  நிகழ்ச்சி நொச்சிகாடு புயல் பாதுகாப்பு மையத்தில் இன்று நடைபெறவுள்ளது.

டெல்லியில் இருந்த படி, அவ்விழாவை காணொளி காட்சி மூலம் காணவுள்ள மோடி, அதன் பின்பு 3 விவசாயிகளுடன் அது குறித்து கலந்துரையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice