Home Featured கலையுலகம் பாலிவுட் ரசிகர்களுக்காக ‘தாரா எச்டி’ – அஸ்ட்ரோவின் புதிய அலைவரிசை அறிமுகம்!

பாலிவுட் ரசிகர்களுக்காக ‘தாரா எச்டி’ – அஸ்ட்ரோவின் புதிய அலைவரிசை அறிமுகம்!

658
0
SHARE
Ad

Print

கோலாலம்பூர் – பாலிவுட் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க அஸ்ட்ரோ ‘தாரா எச்டி’ என்ற புதிய அலைவரிசையை இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவுள்ளது.

புதிய பாலிவுட் திரைப்படங்கள், அனைத்துலக நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நிகழ்ச்சிகள் எச்டி துல்லிய ஒளிபரப்பில் ‘தாரா எச்டி’ அலைவரிசையில் ஒளிபரப்பாகவுள்ளன.

#TamilSchoolmychoice

இது குறித்த மேல் விவரங்கள் விரைவில் செல்லியலில் இடம்பெறும்.