Home Featured கலையுலகம் இரண்டு நாள் தேடுதலுக்குப் பிறகு கன்னட நடிகர் உதயின் சடலம் மீட்பு!

இரண்டு நாள் தேடுதலுக்குப் பிறகு கன்னட நடிகர் உதயின் சடலம் மீட்பு!

741
0
SHARE
Ad

uday-anilபெங்களூர் – மஸ்திகுடி படப்பிடிப்பின் போது ஏரியில் மூழ்கிய இரு கன்னட நடிகர்களின் உடல்கள் கடந்த இரண்டு நாட்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில், நடிகர் உதயின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டது.

எனினும் அனிலின் உடல் இன்னும் கிடைக்காத காரணத்தால், அவரது உடலைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.