Home Featured தமிழ் நாடு “வழிபாடுகளால் மறுபிறவி எடுத்துள்ளேன்” – ஜெயலலிதாவின் முழு அறிக்கை

“வழிபாடுகளால் மறுபிறவி எடுத்துள்ளேன்” – ஜெயலலிதாவின் முழு அறிக்கை

587
0
SHARE
Ad

jayalalitha

சென்னை – நேற்று அப்போல்லோ மருத்துவமனையில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை அதிமுக ஆதரவாளர்கள், தொண்டர்களிடத்தில் பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதிலும் தனக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனைகள், வழிபாடுகள் காரணமாகவே தான் மறு பிறவி எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் ஜெயலலிதா உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஊடகங்களிடம் வெளியிட்டுள்ள தகவலில், இன்று திங்கட்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு, சிறப்பு வார்டுக்கு ஜெயலலிதா மாற்றப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

அதன் படி, இன்று இரவுக்குள் ஜெயலலிதா சிறப்பு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு தொடர்ந்து சிகிச்சைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவத்தை கீழே காணலாம்:

jayalalitha-press-statement-13-nov-2016-1

jayalalitha-press-statement-13-nov-2016-2