Home Featured கலையுலகம் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷால் அதிரடி நீக்கம்!

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷால் அதிரடி நீக்கம்!

963
0
SHARE
Ad

vishal-imageசென்னை – தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிரான வகையில் விகடனுக்கு அளித்த பேட்டியில் கருத்துக் கூறியது தொடர்பாக நடிகர் விஷால் மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நடிகர் விஷாலை சங்கத்திலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக விஷால் அளித்த விளக்கக் கடிதம் தங்களுக்குத் திருப்தி தராததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தயாரிப்பாளர் சங்கம் காரணம் தெரிவித்துள்ளது.