Home Featured தமிழ் நாடு வேந்தர் மூவிஸ் மதன் மணிப்பூரில் கைது!

வேந்தர் மூவிஸ் மதன் மணிப்பூரில் கைது!

694
0
SHARE
Ad

mathan,சென்னை – எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் வேந்தர் மூவிஸ் மதன், கடந்த சில  மாதங்களாகத் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில், மணிப்பூரில் அவரை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.