Home Featured தமிழ் நாடு வேந்தர் மூவீஸ் மதன் தொடர்பில் அவரது நண்பர் கைது!

வேந்தர் மூவீஸ் மதன் தொடர்பில் அவரது நண்பர் கைது!

610
0
SHARE
Ad

mathan,சென்னை – வேந்தர் மூவீஸ் மதன் (படம்) காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வரும் தமிழகக் காவல் துறையினர் இன்று அவரது நெருங்கிய நண்பரான விஜய பாண்டியன் என்பவரைக் கைது செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விஜய பாண்டியன் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என்றும் தமிழக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(மேலும் செய்திகள் தொடரும்)

#TamilSchoolmychoice