Home Featured உலகம் விசா கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தது தாய்லாந்து!

விசா கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தது தாய்லாந்து!

658
0
SHARE
Ad
thailand

பேங்காக் – சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கும் நோக்கில் தாய்லாந்து தனது விசா கட்டணத்தை பாதியாகக் குறைத்துள்ளது.அதன் படி இந்தியா உட்பட 18 நாடுகளுக்கு, விசா கட்டணமாக தாய்லாந்து மதிப்பில் 1000 பட் என அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் தான் தாய்லாந்து அரசு தனது விசா கட்டணத்தை 2000 பட் ஆக உயர்த்தியது.

இந்நிலையில், மீண்டும் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், வெளிநாட்டினர்களுக்கான நீண்ட நாட்கள் தங்குவதற்கான விசாவை 1 முதல் 10 ஆண்டுகளாகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.