Home Tags தாய்லாந்து

Tag: தாய்லாந்து

தீபாவளி  விடுமுறையில் 3 இலட்சம் மலேசியர்கள் தாய்லாந்து நோக்கி பயணம்!

பாடாங் பெசார் : நீண்ட வார இறுதி விடுமுறை என்றால் அண்டை நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வது மலேசியர்களின் வழக்கம். இந்த முறை தீபாவளி விடுமுறையின் போது, சுமார் 300,000 மலேசியர்கள் தாய்லாந்திற்கு...

தாய்லாந்து : தக்சின் ஷினாவாத்ரா மகள் பேட்டோங்க்தார்ன் பிரதமரானார்!

பாங்காக் – தாய்லாந்து அரசியலில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டபடி 37 வயதான பேட்டோங்க்தார்ன் ஷினாவாத்ரா பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்ததைத் தொடர்ந்து அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். 2023-ஆம் ஆண்டு...

தாய்லாந்து : தக்சின் ஷினாவாத்ரா மகள் பேட்டோங்க்தார்ன் பிரதமராகும் வாய்ப்பு

பாங்காக் – தாய்லாந்து அரசியலில் எதிர்பாராத திருப்பமாக 37 வயதான பாயிதோங்தார்ன் ஷினாவாத்ரா மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 37 வயதான அவர், தற்போது கர்ப்பமாக இருக்கிறார். 2023-ஆம் ஆண்டு தேர்தலில் அவரது பியூ...

சயாம் மரண ரயில்வே சுற்றுலா பயணம் – விளக்கக் கூட்டம்

கோலாலம்பூர் : சயாம் மரண ரயில்வே விவகாரம் மீதான ஆர்வலர் குழுவினர் வரலாற்றுபூர்வ சயாம் மரண ரயில்வே தொடர்பான இடங்களுக்கான சுற்றுலாவை ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த சுற்றுலா குறித்த விளக்கக் கூட்டம் சனிக்கிழமை...

லாவோசில் கைது செய்யப்பட்ட மலேசிய போதைப் பொருள் கடத்தல் மன்னனுக்கு – 190 மில்லியன்...

பாங்காக் : பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 41-வயதான மலேசியர் ஒருவர் போதைப் பொருள் கடத்தலுக்காக தாய்லாந்து நாட்டில் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் லாவோசில் கடந்த டிசம்பர் 29-இல் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து-லாவோஸ் இடையில்...

அன்வார் : நேற்று புக்கெட் தீவில் தாய்லாந்து பிரதமருடன் – நாளை கிளந்தான் வெள்ள...

புக்கெட் : நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) தாய்லாந்தின் சுற்றுலாத் தீவுத் தலமான புக்கெட் தீவுக்கு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுடன் பேச்சுவார்த்தைகள்...

தக்‌ஷின் சினவாத்ரா : 8 ஆண்டு சிறைத் தண்டனையை ஓராண்டாக மன்னர் குறைத்தார்

பாங்காக் : தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்‌ஷின் சினவாத்ராவுக்கு விதிக்கப்பட்டிருந்த 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட தாய்லாந்து மன்னர் அந்தத் தண்டனையை ஓராண்டாகக் குறைத்தார். தக்‌ஷின் தனது...

தாய்லாந்து புதிய பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் – நிதியமைச்சராகலாம்

பாங்காக் : தாய்லாந்தின் புதிய பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தான் நியமிக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவிலும் பிரதமர் அன்வார் இப்ராகிம் நிதியமைச்சர் பொறுப்பை வகித்து வருகிறார். தனது...

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்‌ஷின் சினவாத்ராவுக்கு 8 ஆண்டு சிறை

பாங்காக் : தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்‌ஷின் சினவாத்ராவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் தனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை மீது அரச மன்னிப்பு கோரி விண்ணப்பிக்க முடியும் -...

தாய்லாந்து புதிய பிரதமர் ஜூலை 13 தேர்ந்தெடுக்கப்படுவார்

பாங்காக் : தாய்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து, முற்போக்குக் கட்சியின் தலைவரான பிடா லிம்ஜாரோன்ரத்தை பிரதமராக நியமிப்பதா இல்லையா என்பது குறித்து ஜூலை 13ஆம் தேதி தாய்லாந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்...