Home Featured உலகம் மணிலா அமெரிக்கத் தூதரகம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

மணிலா அமெரிக்கத் தூதரகம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

841
0
SHARE
Ad

philippineமணிலா – இன்று திங்கட்கிழமை காலை, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகேயுள்ள குப்பைத் தொட்டியில் வெடிகுண்டு ஒன்றைக் கண்டுபிடித்த பிலிப்பைன்ஸ் காவல்துறை, அதனை நிபுணர்களின் உதவியோடு, செயலிழக்கச் செய்தது.

இது குறித்து பிலிப்பைன்ஸ் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பகுதியில் வெடிகுண்டு வெடிக்கச் செய்யும் நோக்கம் இருந்திருக்க வேண்டும். காரணம், அங்கு செல்பேசி உள்ளிட்ட இயக்கக் கருவிகள் இருந்தன. தற்போது அவற்றை விசாரணை செய்து வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளது.

 

#TamilSchoolmychoice