Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவிற்கு ரஜினி குடும்பத்தோடு இறுதி அஞ்சலி!

ஜெயலலிதாவிற்கு ரஜினி குடும்பத்தோடு இறுதி அஞ்சலி!

621
0
SHARE
Ad

rajiniசென்னை – நடிகர் ரஜினி காந்த் தனது மனைவி, மகள்கள் மற்றும் மருமகன் நடிகர் தனுஷ் ஆகியோரோடு ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு மாலை அணித்து வணங்கிய ரஜினி, பின் அருகே நின்றிருந்த சசிகலாவிடம் சென்று ஆறுதல் கூறினார்.