Home Featured தமிழ் நாடு அஞ்சலி செலுத்த வந்த பிரணாப் முகர்ஜியின் விமானத்தில் கோளாறு! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு அஞ்சலி செலுத்த வந்த பிரணாப் முகர்ஜியின் விமானத்தில் கோளாறு! December 6, 2016 1049 0 SHARE Facebook Twitter Ad சென்னை – மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனி விமானத்தில் வந்த இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவரது விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது.