அங்கு ஜெயலலிதாவுக்கு தனது இறுதி மரியாதையைச் செலுத்தி விட்டு அங்கு குழுமியிருந்த மற்ற தலைவர்களிடத்திலும், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் தனது அனுதாபங்களைத் தெரிவித்து விட்டு நரேந்திர மோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
புறப்படும் முன் குழுமியிருந்த மக்களை நோக்கி வணக்கம் செலுத்தி தனது அனுதாபங்களைத் தெரிவித்து விட்டு ராஜாஜி மண்டபத்திலிருந்து புறப்பட்டு சென்றார் மோடி.
Comments