Home Featured தமிழ் நாடு மாற்று விமானத்தில் சென்னை வருகிறார் பிரணாப்!

மாற்று விமானத்தில் சென்னை வருகிறார் பிரணாப்!

664
0
SHARE
Ad

Pranabசென்னை – ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் டெல்லி திரும்பியது.

இந்நிலையில், மாற்று விமானத்தில் பிரணாப் முகர்ஜி மீண்டும் சென்னை வருகின்றார் என்று தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.